முக்கிய செய்திகள்

மலேசியா : பத்துமலை முருகன் கோவிலில் ஆக., 31-ந்தேதி கும்பாபிஷேகம் ..


மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி, காலை 7க்கு நடைபெறுகிறது.

குகைக் கோவிலான பத்துமலையில் 272 படிகளைக் கொண்ட இக் கோவில் நுாற்றாண்டுகளைத் தாண்டிய கோவிலாகும். இயற்கை வளத்தை தன்னகத்தே கொண்ட அழகிய மலைக் கோவிலாகும்.