முக்கிய செய்திகள்

மலேசிய பத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குகைக் கோயிலான பத்தமலை முருகள் கோயிலில் இன்று காலை பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான ஆயிரிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதில் தமிழர்கள் மட்டுமல்லாது சீனர்களும் கலந்து கொண்டனர்.