முக்கிய செய்திகள்

மலேசிய வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்..


காங்கிரஸ் தலைவர் ரராகுல் காந்தி,சிங்கப்பூர் மலேசியா சென்றுள்ளார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு நாவுக்கரசர் கலந்து கொண்டார். மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.