மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..

மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல் விசா தேவை இல்லை என்றும், அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து அதிகம் பேர் சுற்றுலா செல்கிறார்கள். தைபூச திருவிழாவைக்காண வருடம் தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். மலேசிய பிரதமரின் அந்த அறிவிப்பு வரவேற்க தக்கது.

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழ்நாடு நோக்கி நகரும் ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) புயல் : 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…

Recent Posts