முக்கிய செய்திகள்

மலேசியா நாடாளுமன்றத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….


கோலாலம்பூர் : மலேசியா நாடாளுமன்றத்திற்கு இன்று வாக்கு பதிவு  காலை தொடங்கி தற்போது நிறைவடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. தேர்தலில் பிரதமர் நஜீப் ரஜாக் தலைமையில் ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் காங்கிரஸ் கட்சிக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தலைமையில் எதிர்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மலேசியாவில் 12 சதவிகித இந்தியர்களில் 10 சதவிகிதம் தமிழர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களே வெற்றியார்களை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். நள்ளிரவு தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிடும்