மணப்பாறை சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை சீகம்பட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

சார்பில் சபை கூட்டம் நடைபெறுகிறது. திருவாரூர், தஞ்சையை தொடர்ந்து திருச்சி மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் தான் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என்று திருச்சி மாவட்ட கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.