மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளில் மக்களை சந்திக்கத் ராகுல் காந்திக்கு தடை.

மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்திலிருந்து சாருசந்த்பூருக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி வாகனத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியதாக தகவல்.
விஷ்ணுபூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமைசெயலாளராக சிவதாஸ் மீனா?..

“ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழு உறுப்பிராக இயக்குனர் மணிரத்னம் நியமனம்…

Recent Posts