முக்கிய செய்திகள்

மன்னார்குடி வங்கி கொள்ளை : 4 பேர் கைது..


மன்னார்குடி வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளனர். மே-7ம் தேதி நடந்த வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.