கஜா புயல் பாதித்த இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் நேற்றிலிருந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இன்று மன்னார்குடி அருகே. காத்தாங்குளம் கிராமத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதை ஆளுநர் ஆய்வு செய்துள்ளார்.
ஆளுநருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.