முக்கிய செய்திகள்

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது : மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற ‘மனதின் குரல்’ வானொலி நிகிழ்ச்சியில் உரையாற்றவருகிறார்.
இந்தியாவுடன் யாரும் மோத முடியாது, நமது எல்லைகள் காக்கப்படும், எத்தனை சவால்கள் வந்தாலும் நாம் வென்று காட்டியுள்ளோம்,
சவால்களை எதிர்கொண்ட பிறகு நாம் வலிமையாக மாறியிருக்கிறோம் உரையாற்றி வருகிறார்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தளவாட உற்பத்தியில் நாம் முன்னணியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்லாங்குழி போன்ற மாநிலங்களுக்கே உரிய பாரம்பரிய விளையாட்டுகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்-
முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நீங்கள் இருந்தால் மற்றவர்களுக்கு துன்பத்தை தருகிறீர்கள்

நாட்டின் பொதுமக்கள் அனைவரும் அஜாக்கிரதையாக ஒருபோதும் இருக்கக் கூடாது என வேண்டுகிறேன்