ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட உலக அழகி மனுஷி!

உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லார், டெல்லியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சாலைகளில் திரண்ட மக்கள் அனைவரும் அவரை கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே சாலைகளில் திரண்டு நின்று மக்கள் அவரே வரவேற்றனர்.

 

 

 

 

 

 

 

Manushi Chillar at a road show in Delhi