முக்கிய செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ..


ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்தின் கீழ் மார்சிஸ் என்ற ராடார் கருவியை செவ்வாய்க்குக் கடந்த 2003-ல் அனுப்பியது.

இதன் மூலம், தற்போது 20 கிலோ மீட்டர் பரப்பளவில், திரவ வடிவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 3.6 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகவும் உள்ளது.