
முருகன் ஆலயங்களில் கோவை அருகே மேற்கு தொடர்சசிமலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மருதமலை முருகன் கோயில் கும்பாபிசேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ் முறையில் யாகம் நடத்தி கும்பபிசேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவைான வசதிகளையும் பாதுகாப்பு நடவடிக்கை அறநிலையத்துறை மற்றும் காவல்துறை சிறப்பாக செய்திருந்தனர்.