
சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு தினத்தை முன்னிட்டு குன்றக்குடி அருள்தரு சண்முகநாதன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு தவத்திரு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் அவர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள்.

இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மருது சகோதரர்களை வணங்கினர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்