முக்கிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

வரும் மக்களவைத் தெர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை,கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி

மதுரை -சு.வெங்கடேசன்,

கோவை- பி.ஆர். நடராஜன்