முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும் : துணைவேந்தர் சூரப்பா

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அறிவித்துள்ளார்.

மேலும் AUCET என தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.