முக்கிய செய்திகள்

அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”…

அமமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் சினிமா நடன இயக்குநர் கலா இணைந்துள்ளார்.

பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.
இந்நிலையில், பிரபல சினிமா நடன இயக்குநர் கலா டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.