மத்திய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்களே தேவைப்படும் நிலையில் 2 இடங்களை வென்ற பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி தெரிவித்துள்ளார்.