மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..


மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்கருலி பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானது. பாதிப்புகள் ஏதுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன

அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்..

ஐபிஎல்: சென்னை அணி திரில் வெற்றி..

Recent Posts