தமிழக முதல்வர் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மத்திய அரசு கூறியது போல் ஊரடங்கில் தளர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
ஊரடங்கில் மே-3ந்தேதி வரை எந்த விதமான தளர்வும் கிடையாது.தற்போது உள்ளது போல் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
