மே தினம் : தொழிலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு புறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய – மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர்களின் பக்கம் தி.மு.கழகம் எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும் எனவும், தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இணைந்து போராடும் என கூறினார்.