மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மோடி, ராகுலை தவிர்த்து பிரதமர் பதவிக்கான போட்டிகளில் ஒருவராக கருதப்படுபவர் மாயாவதி ஆவர்.
மேலும் உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.