
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுசை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.