
வளி மண்டல மேல்யடுக்கு காரணமாக மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.