மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது.
மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்கோரி அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்திய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மனு மீது 11ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.