முக்கிய செய்திகள்

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6 முதல் தொடங்கும்..

ஜூன் 6 முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும்

ஜூன் 6ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

www.tn.health.org எனும் இணையதளம் மூலமாக எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

http://www.tnmedicalselection.org எனும் இணையதளம் மூலமாக எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

ஜூன் 5ந் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஜூன் 6 முதல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்