இந்த வருடம் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 12-ம் தேதி வரை tnmedicalselection.set என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் 16-ம் தேதி வெளியாகும்.
தமிழகத்தில் நவம்பர் 18-ம் தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
