மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு தரக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில்இன்று பகல் 12 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்
