மருத்துவ மேற்படிப் புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது :உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சூப்பர் ஸ்பெசாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்புகளில் இந்தாண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தமிழக அரசு அளித்திருந்தது.

கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார் ..

எழுத்தாளர் பொழிலன் மீது நியாயமற்ற நடவடிக்கை; தமிழ்நாட்டில் கருத்துரிமைப் பறிப்பு: வைகோ கண்டனம்…

Recent Posts