மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு கொள்கை முடிவு எடுத்து மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனவும் கூறியுள்ளனர். தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவீதத்தை இருக்க வேண்டும் எனவும் கூறினார்கள்..
