முக்கிய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: டிராபிக் ராமசாமி மனு..


மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மீனாட்சி கோயிலுக்கு சி.ஐ.எஸ.எப். படை பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திங்களன்று விசாரணைக்கு வரவுள்ளது.