முக்கிய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சதி திட்டமே: பொன்.ராதாகிருஷ்ணன்….


மீனாட்சி அம்மன் கோவிலில் சதித் திட்டம் காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.