
Meta நிறுவனம் M4T எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை விரைவில் தனது whatsapp, facebook ,messenger threads ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .
இந்த இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் text to speech, speech to speech , text to text ஆக மாற்றி மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம்.
உலகத்தில் உள்ள 100 மொழிகளின் எழுத்துகளை அல்லது குரலை நமக்கு தேவையான மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம் எனவும் Meta நிறுவனம் அறிவித்துள்ளது.