முக்கிய செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..


கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் திறந்து விடப்பட்ட தண்ணீர் 5 ஆண்டுகளாக நிரம்பாத மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக அதாவது 50000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.