முக்கிய செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.

மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைப்பது இதுவே முதன்முறையாகும். நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.