முக்கிய செய்திகள்

சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது..


தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பங்கேற்றுள்ளனர்.