முக்கிய செய்திகள்

கழிவறையே சமையலறை: ம.பியில் மதிய உணவுத் திட்டம் நடைபெறும் லட்சணம்!

மத்தியப் பிரதேச மாநிலம் டேமோ என்ற இடத்தில் அரசுப் பள்ளிக்கான மதிய உணவு கழிப்பறைக்கு அருகிலேயே தயாரிக்கப்படுகிறது. ANI செய்தி நிறுவனம் இதனை அம்பலப்படுத்தி உள்ளது. மதிய உணவுக்கான பொருட்களை கழிப்பறைக்குள்ளேயே வைத்து எடுக்கின்றனர். இதற்காக கட்டப்பட்ட சமயைலறை இன்னும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாததே காரணம் எனக் கூறப்படுகிறது. திராவிடக் கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டதாக கூச்சலிடுவோர், பாரதிய ஜனதா ஆளும் வடமாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தின் இந்த நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்…!

Mid-day meal being prepared outside toilet in a school