முக்கிய செய்திகள்

நள்ளிரவுக்குள் ஏர்செல் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும்: சிஇஓ சங்கரநாராயணன்..


தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும் என்றும் சிஇஓ சங்கரநாராயணன் கூறினார்.