ராணுவ சீருடையில் இந்தி விஸ்வரூபம் படப்பிடிப்பில் கமல்..


நடிகர் கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தொடங்கி நடந்துவருகிறது. இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நீண்டநாட்களாகத் தடைபட்டிருந்த படம் அடுத்தாண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.