முக்கிய செய்திகள்

அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் : துரைமுருகன்..


அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தன்னையும் குற்றவாளி என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறிவிடுவார் என்பதால் முதல்வர் பயப்படுகிறார் என்றும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ்சின் கருத்து தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.