முதுகெழும்பில்லாதவர் நடிகர் கமல் : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு..


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். கமல் தனது டிவிட்டரில் தமிழக அரசு மீது பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை பதிவிட்டு வருகிறார். அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. கமல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது என்றார் கமல் முதுகெழும்பில்லாதவர் என்று குற்றம் சாட்டினார்.