முக்கிய செய்திகள்

அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்: ப.சிதம்பரம் கிண்டல்


அமைச்சர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் நீக்கப்பட்டு வருமானவரித்துறை வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். சொத்துகளை மறைத்ததாக மறைமுகமாக விமர்சித்த நிர்மலா சீதாராமனுக்கு ட்விட்டரில் ப.சிதம்பரம் கிண்டலாக பதில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.