அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான தொடரப்பட்டவழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தந்து விட்டதாக புகார்தாரர்கள் கூறியதை அடுத்து வழக்கு ரத்தானது

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு …

Recent Posts