நிமிட செய்திகள்…

நிமிட செய்திகள்

*இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி..

*தமிழக சட்டப்பேரவை இன்று திங்கள்கிழமை கூடுகிறது.

*2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது.

*டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வில் முறைகேடு புகார்…

*ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மாணவர் சங்கத் தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..
ஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்..

*ஜனவரி 8-ந்தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..

*இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

*அமமுகவில் இருந்து விலகிய மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன்

*குழந்தைகள் ஆபாச படத்தை வா்த்தக ரீதியாக பதிவேற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை: ஏடிஜிபி ரவி

*குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி வன்முறையை தூண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை

ஜனவரி 8-ந்தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை..

Recent Posts