சிறுபான்மை பள்ளிகளுக்கான தமிழக அரசின் அரசாணை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவிகித சிறுபான்மை மாணவர்களை கட்டாயம் சேர்த்தால் தான் சிறுபான்மை அந்தஸ்து என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து 140 சிறுபான்மை பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் தீர்ப்பில் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..

மக்களவைத் தேர்தல்: பிப்.,4 முதல் விருப்ப மனு அதிமுக அறிவிப்பு..

Recent Posts