மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க தேர்வான 21 வயது மும்பை அழகி

இந்த ஆண்டு பாங்காக்கில் நடைபெற உள்ள 67 வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப் போட்டிக்காக, இந்தியாவின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்று மும்பையில் நடைபெற்றது. 19 போட்டியாளர்களுடன் திரைப்பட நட்சத்திரங்கள் ஷில்பா ஷெட்டி, மலாய்க்கா அரோரா,லாரா தத்தா உள்பட கண்கவரும் ஆடை அலங்காரங்களுடன் கலந்துக் கொண்டனர். அவர்களுடன் கடந்த ஆண்டில் பிரபஞ்ச அழகிப்பட்டம் வென்ற டெமி லே நேல் பீட்டர்ஸ் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இறுதிச்சுற்றில் 21 வயது மாடல் அழகியான நேஹல் சுடாஸ்மா என்ற இளம் பெண் மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இரண்டாம் இடத்தில் வந்த அதிதிக்கு இந்த ஆண்டிற்கான மிஸ் திவா சூப்பர்நேஷனல் பட்டமும் மூன்றாவது இடம் பெற்ற ரோஷினி ஷெராயனுக்கு மிஸ் திவா ரன்னர் அப் பட்டமும் வழங்கப்பட்டன.

Miss Universe 2018: Mumbai girl Nehal Chudasama to represent India

கலைஞரின் குறளோவியம் – 4

கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே விஷம் கொடு்ததுக் கொன்ற விபரீத அழகி!

Recent Posts