கலப்பு மருத்துவத்தை எதிர்த்து காரைக்குடியில் மருத்துவர்கள் போராட்டம்…

“கலப்பு மருத்துவத்தை எதிர்ப்போம்”
“வரும் ஆபத்தை தவிர்ப்போம்”..

என்ற கோஷத்தோடு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் இந்திய மருத்துவக் கழக காரைக்குடி (கே.எம்.சி) கிளை சார்பில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் காலை 7 மணி முதல் நடத்திவருகின்றனர்.


டாக்டர் காமட்சி சந்திரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்கள் பங்கேற்று வருகின்றனர்.


செய்தி & படங்கள்
சிங்தேவ்

பிபிசி சர்வதேச செய்தி தொலைக்காட்சிக்கு சீனா தடை..

கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தைக் கண்டித்து காரைக்குடியில் கட்டுமான சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்..

Recent Posts