கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல்' விருதை பெறும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுத்தாளர் – தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு நண்பர் இமையத்திற்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகள்!#Imayam pic.twitter.com/nn8XnqNYlx
— M.K.Stalin (@mkstalin) December 26, 2018
