முக்கிய செய்திகள்

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமனம்..


18எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணனை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.