முக்கிய செய்திகள்

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட கிளர்ந்து எழ தமிழக மக்களுக்கு வைகோ அழைப்பு..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயங்கும் பிரதமர் மோடி வரும் ஏப்.12ல் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட செய்திக்குறிப்பில்..

ஏப்.12ல் பிரதமர் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்ட கடலை கண்டார் என உலகமறிய போராட்டம்தேவை.

காவிரியில் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை மீட்க தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என மோடி உணரவேண்டும்

அலுவலர்கள்,தொழிலாளர்கள்,மாணவர்கள் கருப்புப் பட்டை அணிந்து உணர்வை வெளிப்படுத்தவேண்டும். என்றார்.